Author Archive

MOTOROLA SCHOLAR PROGRAM : 2011-12   Leave a comment

Dear All, MOTOROLA SCHOLAR PROGRAM : 2011-12 Website : www.faer.ac.in FAER announces the Motorola Scholar program to select scholars from engineering colleges based on a project work in the areas of 1) Computer Science and IT 2) Communications 3) Renewable Energy Systems 4) resources 5) Rural technologies 6) Health care Technologies 7) Labour saving Technologies for Women 8) Ecology [...]

India @ e-governance   Leave a comment

Indian Government totally online All Indian government office related links are available.  Kindly save it. Obtain: *   Birth Certificate <http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=1> *   Caste Certificate <http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=4> *   Tribe Certificate <http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=8> *   Domicile Certificate <http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=5> *   Driving Licence <http://www.india. gov.in/howdo/ [...]

Save Paper Save Tree   Leave a comment

ஸ்ட்ராங் டீ ஸ்லோ பாய்ஸன்   Leave a comment

ஸ்ட்ராங் டீ ஸ்லோ பாய்ஸன் – கதற வைக்கும் கலப்படம்! சோர்வைப் போக்குவதற்கு நாம் நம்பிக் குடிக்கிற டீயே நம் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கிற அநியாயம், அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது போலிருக்கிறது. தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான கிலோ அளவில் சிக்கும் கலப்பட டீத்தூள் ரகங்கள் விடுக்கிற எச்சரிக்கை இதுதான். மரத்தூள், புளியங்கொட்டை, குதிரைச்சாணம், இலவம்பஞ்சு விதை என காலத்துக்கும் தொழில் நுட்ப வசதிக்கும் தகுந்தபடி கை வைக்கிற கலப்படக்காரர்களின் தற்போதைய முதலீடு முந்திரிக்கொட்டையின் மேற்புறத்தோல். [...]

அம்மாவின் மூன்று வாரகால ஆட்சி எப்படி???   1 comment

  ஏறக்குறைய மூன்று வாரங்களாகிவிட்டது தமிழகத்தில் புரச்சி ஏற்பட்டு. தமிழகம் தலைகீழாக மாறிவிட்டதா..தமிழகத்தில் குடும்ப ஆட்சி ஒழிந்துவிட்டதா..தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறிவிட்டதா, என்ற கேள்விகள் அவசரக்குடுக்கைத்தனமாக இருந்தாலும், அதற்கு ஏதாவது அறிகுறிகள் தென்படுகிறதா என்பது தவிர்க்கமுடியாத மற்றும் நியாயமான கேள்வி. உண்மையிலேயே ஏதாவது அறிகுறி தென்படுகிறதா என்று கேட்டால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படவில்லை. சமச்சீர் கல்வி பற்றி பரிசீலிப்போம் என்று கல்விஅமைச்சர் பதவியேற்ற முதல்வாரத்தில் சொல்லியபோது, “ஆஹா..திருந்திட்டாயிங்க போலிருக்கு” என்று சொல்லியவர்கள் வாயில் [...]

நடிகர்’ சச்சினுக்கு வரிச் சலுகை -வருமானவரித் துறையின் ‘அபார’ லாஜிக் ..   1 comment

நம் இந்திய நாடே சச்சின் டெண்டுல்கரை ஒரு மகான் கிரிக்கெட் வீரராக, கிரிக்கெட் கடவுளாக அபத்த வழிபாடு செய்துவருகிறது. ஆனால் சச்சின் டெண்டுல்கரோ தான் ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல ஒரு நடிகர் அல்லது கலைஞர் என்று கூறி வரிச்சலுகை பெற்றுள்ளார். எதற்கு? தான் கோடி கோடியாக பணம் ஈட்டும் விளம்பர வருவாய்க்குத்தான் அவர் வரிச்சலுகை பெற்றுள்ளார்.   இந்தச் சலுகை மூலம் நாட்டிற்கு வருவாய் இழப்பு சுமார் ரூ.5  கோடி !  நாளை ஊழல்வாதிகளுக்கெல்லாம் அவர் ஊழல் செய்த பணத்திலிருந்து [...]

Health Risks of Sitting Down   Leave a comment

Did you know, Sitting down for more than six hours a day can increase your risk of death by as much as 40%! From increased risk of heart disease and obesity in the long term, to sharply hampered cholesterol maintenance in the short term, the negative health effects of sitting are starting to weigh heavily [...]

முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு ஒரு பகிரங்க கடிதம்….   Leave a comment

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு….., தேர்தலின் போது மட்டுமே உங்களைப்போன்ற அரசியல்வாதிகளுக்கு மகேசனாக தெரியும்ஒரு சாதாரண வாக்காளன் எழுதிக்கொள்வது, நீங்கள் நலமாக இருப்பீர்கள், ஆனால், நாங்கள் நலமாக இல்லை…. மூன்றாவது முறையாக முதல்வர…ானதிற்கு வாழ்த்துக்கள். தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் அசுர பலத்துடன் மீண்டும் இவ்வளவு பெரிய வெற்றியடைந்ததற்கு உங்களின் ராஜதந்திரமோ, கூட்டணிபலமோ, களப்பணியோ காரணமில்லை, முந்தைய ஆட்சியாளர்களின் இமாலயதவறுதான் என்று நீங்களும் உணர்ந்தே இருப்பீர்கள். ஒரு கட்சி இப்படி அசுர பலத்துடன் ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல…. இடிப்பார் இல்லா ஏமரா மன்னன்  கெடுப்பார் இல்லாமல் கெடும்.  என்பது  வள்ளுவரின் குறள். இடித்து சொல்லவும், எடுத்துசொல்லவும் வாய்ப்பே இல்லாமல் உங்கள்கூட்டணி கட்சியே எதிர்கட்சியாகவும் மாறிவிட்டது.  (தொடர்ந்து விஜயகாந்த் உங்கள கூட்டணியில் இருப்பாராவென்று சந்தேகமே…கூட்டணியிலிருந்து உங்களால் விரட்டப்படலாம், அல்லது அவரே விலக நேரிடலாம் ஆனால்அதுவரை….உங்கள் தவறுகளை எடுத்து சொல்ல யார் இருக்கிறார்கள்?) பரவாயில்லை, இதுதான் மக்களின் தீர்ப்பு என்னும் போது விமர்சிக்க யாரால் முடியும்? (ஆனால், தோற்கும் ஒவ்வொரு முறையும் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்காமல் வாக்குப்பதிவு மிசினையும், தேர்தல் ஆணையத்தையும்  குறைசொல்லும்உங்கள் தைரியம் இங்கு யாருக்குமில்லை என்பதையும் இங்கு சொல்லித்தான்ஆகணும். நல்லவேளை உங்கள் கட்சி தோற்ற மற்ற இடங்களில் வாக்குப்பதிவுஎந்திரத்தில் கோளாறு என்று சொல்லாமல் விட்டீர்களே….அந்த அளவுக்காவது சந்தோஷ பட்டுக்கொள்ள வேண்டியதுதான்). பிடிக்காத அரசு  ஊழியர்களை, காவல்துறையினர்களை பழி வாங்குவது, பந்தாடுவது, பிடிக்காதவர்களைஅடித்து உதைப்பது, கஞ்சா கேஸ் போடுவது, எஸ்மா, டெஸ்மா, போடா சட்டங்கள்மூலம் சிறைக்கு அனுப்புவது, மதமாற்ற தடை சட்டம் கொண்டுவருவது,கோவில்களில் ஆடு, மாடு, கோழி வெட்டக்கூடாது என்று தடைபோடுவது பத்திரிகைகளின்குரல்வளையை நெறிப்பது போன்ற  கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் ஒருநல்லாட்சியை தாருங்கள். குறிப்பாக சசிகலா  வகையறாக்களை கட்சியிலும், ஆட்சியிலும் தலையிட விடாமல் தள்ளியே வையுங்கள். உங்களின் கடந்த கால ஆட்சியில் அவரால்தான் உங்களுக்கு கெட்டபெயர். கலைஞருக்கு அவரின் குடும்பம்என்றால் உங்களுக்கு சசியின் குடும்பம். கடந்த 1991-ஆம் ஆண்டு ஆட்சியில் சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தையாவை சபாநாயகர்இருக்கையிலிருந்து எழ வைத்துவிட்டு அந்த இருக்கையில் சசிகலாவை அமர வைத்து உங்கள் நட்பின் தீவிரத்தை காட்டி, சட்டசபை மரபையே கேலிக்குரியதாக்கினீர்கள். இப்போதும் அப்படி செய்து விடாதீர்கள். சபாநாயகர் இருக்கையில் சபாநாயகரை மட்டும்அமர வையுங்கள். கலைஞரால் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக புதிய சட்டமன்ற கட்டிடம் பாண்டிச்சேரி போலீசின்  தொப்பி போல இருக்கிறது என்று கிண்டல் செய்து, இந்த சட்டசபை வளாகத்தில் காலடியே எடுத்து வைக்கமாட்டேன் என்று சபதமேற்று இப்போது முதல்வரானதும் பழைய கோட்டையிலேயேநுழைகிறீர்கள். அதற்கான மராமத்து  பணிக்காக எடுத்த எடுப்பிலேயே மக்களின் வரிப்பணத்தில் 50 கோடி ரூபாய்களை சிலவிடுகிறீர்கள்.   இப்படி செய்யும் நீங்கள்தான் கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது ஜார்ஜ் கோட்டையில் இடவசதிபோதவில்லை என்று புதிய சட்டமன்றம் கட்ட ராணி மேரி கல்லூரியை தேர்வு செய்து கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அதை கைவிட்டீர். இப்போது இதை விட வசதியாக இருக்கும் சட்டசபையை மறுத்துவிட்டு மீண்டும் கோட்டைக்கே [...]

பிளாக்கர்ஸ் – கவுண்டமணி செந்தில்   Leave a comment

(கவுண்டமணியும் செந்திலும் பிளாக்கரா இருக்காங்க, கவுண்டமணி ரொம்ப நாளா பிளாக் எழுதாம இருக்காரு, ரொம்ப நாள் ஆச்சேன்னு பிளாக் பக்கம் போய் பார்க்கலாம்னு இரண்டு பேரும் நெட் செண்டருக்கு போறாங்க) கவுண்டமணி :… (கவுண்டமணியும் செந்திலும் பிளாக்கரா இருக்காங்க, கவுண்டமணி ரொம்ப நாளா பிளாக் எழுதாம இருக்காரு, ரொம்ப நாள் ஆச்சேன்னு பிளாக் பக்கம் போய் பார்க்கலாம்னு இரண்டு பேரும் நெட் செண்டருக்கு போறாங்க) கவுண்டமணி : அப்பப்பா என்ன வெயில் என்ன வெயில் ஒரே குஷ்ட்டமப்பா, [...]

எண்டோசல்பான் ஆட்கொல்லி ரசாயனத்தை தடை செய்க!   Leave a comment

உலகம் முழுதும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்ட ஆளைக்கொல்லும் பூச்சிக்கொல்லி ரசாயனமான என்டோசல்பானை இந்தியா மட்டும் தடை செய்ய மறுக்கிறது. மரணங்கள், பாதிப்புகள் போதாதாம் நம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு, அழிவின் எண்ணிக்கை ஆயிரம், லட்சம் என்று ஆனால்தான் தடை செய்வாராம் திருவாளர் ஜெய்ராம் ரமேஷ்! நம் பொருளாதார நிபுணர் (!) பிரதமருக்கோ என்டோசல்பானை தடை செய்தால் கார்ப்பரேட் நிறுவனம் நடுத்தெருவுக்கு வந்து விடுமோ என்ற அச்சம் (!) ஐரோப்பிய யூனியன், ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து, மற்ற ஆசிய நாடுகள், [...]

Follow

Get every new post delivered to your Inbox.